
அம்பாறை சம்பவம்: குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை குற்றச்சாட்டு உண்மையல்ல அமைச்சர் ராஜித சேனாரத்ன அம்பாறை சம்பவம் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கியதாலேயே ஏற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது இந்தச் சம்பவத்துடன் தொடர்புள்ள சகலரையும் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக…