அமைச்சு மாற்றம்!!
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மாற்றம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று
(25) மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான முழு விவரம்:
1. பிரதமர் ரணில் விக்ரமசிங்க - சட்ட
ஒழுங்கு அமைச்சர்
முன்னர்:
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு
2. லக்ஷ்மன் கிரியெல்ல - அரச தொழில்
மற்றும் மலையக
அபிவிருத்தி அமைச்சர்
முன்னர்:
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
3. கபீர் ஹாசிம் - உயர் கல்வி
மற்றும் நெடுஞ்சாலைகள்
அமைச்சர்.
முன்னர்:
அரச தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சு
4. ஹரீன் பெனாண்டோ - டிஜிட்டல் உட்கட்டமைப்பு
வசதி மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
முன்னர்:
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சு
5. ரவீந்திர சமரவீர - வனவிலங்கு மற்றும்
நிலையான அபிவிருத்தி
அமைச்சர்
முன்னர்:
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு
6. பியசேன கமகே - இளைஞர் விவகார
மற்றும் தெற்கு
அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
முன்னர்:
சட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
7. சாகல ரத்நாயக்க - இளைஞர் விவகார
மற்றும் தெற்கு
அபிவிருத்தி அமைச்சர்
முன்னர் :
சட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு
8 . அஜித் பி.
பெரேரா - சிறைச்சாலை
மற்றும் புனர்வாழ்வு
இராஜாங்க அமைச்சர்.
முன்னர்:
மின்வலும் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு
9. ஜே.சி. அளவதுவள - உள்
விவகார பிரதி
அமைச்சர்.
முன்னர் :
அமைச்சு பதவி இல்லை
10. ஹர்ஷ டி
சில்வா - தேசிய
கொள்கைகள் மற்றும்
பொருளாதார விவகார
இராஜாங்க அமைச்சர்
முன்னர்:
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர்
0 comments:
Post a Comment