வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில்
இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வவுனியா அரசாங்க அதிபர் ஐ எம் ஹனீபாவின் வழிநடாத்தலில், இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண முதலமைச்சர் சீ வி விக்ணேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03) நடைபெற்றது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top