சாய்ந்தமருது முகத்துவாரம் இறங்குதுறை
நங்கூரமிடும் வீதிக்கு கொங்கிறீட்
11
இலட்சத்து 35 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு
சாய்ந்தமருது முகத்துவாரம் இறங்குதுறை நங்கூரமிடும்
வீதிக்கு கொங்கிறீட் இடுவதற்கு 11 இலட்சத்து 35
ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான பெயர் பலகை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி
திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:
Post a Comment