மஹர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
புதிய நிர்வாக கட்டடம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைப்பு

மஹர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் திறந்து வைத்து மக்களிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதியமைச்சர்கள் லசந்த அழகியவன்ன, ஹர்ஷன ராஜகருணா, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, பியசிறி விஜேநாயக்க, ரஞ்சித் சோமவங்ச, பிரசாந்த ஜயகொடி உள்ளிட்ட கம்பஹா மாவட்ட மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top