அன்று அஷ்ரப் கட்சியை
வளர்த்தெடுக்கப் பாடுபட்டார்
இன்று இவர் கட்சியை
வைத்து
பெருமை தேட பாடுபடுகின்றார்
மர்ஹும் எம்.எம்.எச். அஷ்ரப் அன்று, மழையில் நனைந்து
வெயிலில் காய்ந்து உண்டியலில் பணம் சேர்த்து அதிகாரம் இல்லாத நிலையில் அரச
அதிகாரங்களின் அடாவடித்தனத்துக்கு முகம் கொடுத்தவராக கட்சியை வளர்த்தெடுக்கப் பாடுபட்டார்.
அமைச்சுப் பதவி கிடைத்தபோதுஆயிரக்கணக்கான
இளைஞர்களுக்கு துறைமுகத்தில் தொழில் வாய்ப்பைத் தேடிக் கொடுத்தார்.
தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தை அம்பாறை மாவட்டத்தின்
கரையோரப் பிரதேசத்தில் நிறுவி சாதனை படைத்தார்.
இன்று இவர், வளர்தெடுக்கப்பட்ட கட்சியை வைத்து தொடராக
அமைச்சுப் பதவிகளைப் பெற்று
தனக்கு பெருமை தேட பாடுபடுகின்றார்.
-இது மக்களின் அபிப்பிராயம்

0 comments:
Post a Comment