முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள்
முறையாகத் தீர்க்கப்படாவிட்டாலும்
வாக்குறுதிகள்  வழங்கிய மகிழ்ச்சியில்



ஒலுவில் பிரதேசத்தில்_கடலரிப்பு
அம்பாறைப் பிரதேச மீனவர்களின் தொழிலில் ஏற்பட்டுள்ள சிக்கல்
மாயக்கல்லி விவகாரம்
பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலையம்.
வட்டமடு காணிப் பிரச்சினை
நுரைச்சோலை வீட்டுத் திட்டம்
ஆலிம்சேனை காணிப்பிரச்சினை
கல்முனை, சம்மாந்துறை புதிய நகர அபிவிருத்தி
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
புத்தளத்தில் குப்பைப் பிரச்சினை
அக்குணையில் வெள்ளப்பிரச்சினை
சம்மாந்துறை விவசாயிகளின் காணிப்பிரச்சினை
கல்முனையில் “தேசிய ரீதியில் மின்னொளியில் விளையாடக்கூடிய வசதியுள்ள  விளையாட்டு மைதானம் ...
இன்னும், இன்னும், இன்னும்..............
18 வருட கால முஸ்லிம் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் கிடைக்கப் பெற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு அதிகாரங்களைக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சினைகள் இதுவரை முறையாகத் தீர்க்கப்படாவிட்டாலும் மக்களின் எதிர்ப்பு அலைகள் வரும்போது  அடிக்கடி இது சம்மந்தமாக கூட்டங்கள் கூட்டப்பட்டு அதற்கான வரைபடங்களும் மாதிரிகளும் திரையில் காட்டப்பட்டு வாக்குறுதிகள் முறையாக வழங்கப்பட்டு விட்டன. அந்த திருப்தியில் இப்படி பொன்னாடைகளை வாங்கிக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top