சார்க் நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை
பயிற்சிப்பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வு
பிரதம அதிதியாக தலைவரும் அமைச்சர் ரிஷாட்
சார்க் நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை அரங்கின் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்கிஸ்ஸை மௌன்ட் லெவின்யா ஹோட்டலில் இன்று (13) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.





0 comments:
Post a Comment