சர்வதேச உணவு தினம்
சர்வதேச
உணவு தினம் இன்றாகும் "எமது செயற்பாடும்
எமது எதிர்காலம்" என்பபதே இம்முறை தொனி
பொருளாகும்.
ஒவ்வொரு
வருடமும் அக்டோபர்
16ம் திகதி
சர்வதேச உணவு
தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள்
சபையினால் உணவு
மற்றும் விவசாய
அபிவிருத்தி அறிமுகப்படுத்தப்பட்டமையை அடுத்து
இந்த தினம்
அனுஷ்டிக்கப்பட்டது.
''இதனை
நினைவுபடுத்தும் விதமாகவும், பட்டினியை ஒழிக்கும் விதமாக,
1979ம் ஆண்டு
முதல் சர்வதேச
உணவு தினம்
கடைபிடிக்கப்படுகிறது. ''உலகில் வறுமை
மற்றும் பசியால்
வாடுபவர்களுக்கும் உணவு வழங்குவதே
இதன் முக்கிய
நோக்கம். பசி
மற்றும் போசாக்கு
இன்மைக்கு அப்பால்
உலகை கட்டியெழுப்புவதில்
வெற்றிக்கொள்ளப்படவேண்டிய சவால்கள் தொடர்பில்
தெளிவுபடுத்துதல் புரிந்துணர்வை ஏற்படுத்துதல்
ஆகியவற்றுக்காக இந்த தினம் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச
உணவு தினம்
150க்கும் மேற்பட்ட
நாடுகளில், ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.



0 comments:
Post a Comment