பாடசாலை மாணவர்களின்
சீருடைக்கான வவுச்சரில் மாற்றமில்லை
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கு பதிலாக,வவுச்சர் வழங்குவதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தில் எத்தகைய மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஒரு சில தரப்பினர், பழைய முறைப்படி சீருடை துணியே வழங்கப்படும் என கூறிவருவதில் எத்தகைய உண்மையும் கிடையாது எனவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:
Post a Comment