அதிர்வு நிகழ்ச்சியில் இன்று புதன் கிழமை
சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம்
வசந்தம் தொலைக்காட்சியில் இன்று புதன் கிழமை [ 17.10.2018] இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'அதிர்வு ' அரசியல் நிகழ்ச்சியில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கலந்துகொள்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது..

0 comments:
Post a Comment