சமூகத்தின் அபிவிருத்திக்காக சிந்திக்க வேண்டியவர்கள்
இப்படி அலங்கரித்து
தனக்காக பெருமை தேடிக்கொள்கின்றார்கள்
தமிழ், சிங்கள அரசியல் தலைவர்களின் முயற்சியினால்
அம்பாந்தோட்டையில்
1200 வீடுகள்
இந்தியா அமைத்துக் கொடுக்கிறது
!
யாழ்ப்பாணம் புகையிரதப்
பாதையை
இந்தியா அமைத்துக்
கொடுத்துள்ளது.
வீடமைப்புத் திட்டங்கள்
யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு, திருக்கோணமலை செல்கின்றது.
அபிவிருத்தி வேலைத்
திட்டங்கள் யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு, திருக்கோணமலை மாவட்டங்களில்
இடம்பெறுகின்றது.
ஆனால், அம்பாறை
மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில்
இந்த ஆட்சியில் எதுவுமே
இல்லை!
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
தலைவர்களில் ஒருவரான எமது அரசியல்
தலைவரின் அலங்காரம் இது!
இப்படியான கோலத்தை பெற்றுக் கொள்ளும் தமிழ், சிங்கள
அரசியல் தலைவர்கள் இலங்கையில்
இல்லை.

0 comments:
Post a Comment