வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்!
உயர்நீதிமன்றத்தினை சுற்றிவர விசேட பாதுகாப்பு
அதிரடிப்படையும்  குவிப்பு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்! பரபரப்பாகும் உயர் நீதிமன்ற வளாகம்



உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மஹிந்த மற்றும் ரணில் தரப்பு ஆதரவாளர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் உயர் நீதிமன்றை வளாகத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top