மஹிந்தவும், கருவும் சந்தித்து பேச்சு

அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்கவின் தந்தை டிஎம்பிபி தசநாயக்கவின் இறுதிச்சடங்கின் போதே இவர்கள் சந்தித்துப் பேசினர்.

இதன்போது அரசியல் விவகாரம் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top