தபால் வாக்குகள்
– வட-கிழக்கில் சஜித்,
தெற்கில் கோத்தா முன்னிலை
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின்
முடிவுகள் தற்போது
அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு
கிழக்கில் சஜித்
பிரேமதாசவும், ஏனைய பகுதிகளில் கோத்தாபய
ராஜபக்சவும் முன்னிலை பெற்றுள்ளனர்.
அம்பாந்தோட்டை
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
12,983 (68.94%)
சஜித்
பிரேமதாச –
3,947 (20.96%)
அனுரகுமார
திசநாயக்க- 1,731 (9.19%)
பொலன்னறுவ
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
9,285 (55.71%)
சஜித்
பிரேமதாச –
5,835 (35.01%)
அனுரகுமார
திசநாயக்க- 1,234 (7.4%)
களுத்துறை
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
22,586 (66%)
சஜித்
பிரேமதாச –
9,172 (26.08%)
அனுரகுமார
திசநாயக்க- 1,912 (5.59%)
அம்பாறை
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
10,831 (45.85%)
சஜித்
பிரேமதாச –
11,261 (47.67%)
அனுரகுமார
திசநாயக்க- 1,134 (4.8%)
பதுளை
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
21,772 (60.8%)
சஜித்
பிரேமதாச –
11,532(32.2%)
அனுரகுமார
திசநாயக்க- 2,046 (5.71%)
நுவரெலிய
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
9,151 (51.77%)
சஜித்
பிரேமதாச –
7,696 (43.54%)
அனுரகுமார
திசநாயக்க- 638 (3.61%)
கொழும்பு
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
21,717(65.89%)
சஜித்
பிரேமதாச –
8,294 (25.16%)
அனுரகுமார
திசநாயக்க- 2229 (6.76%)
திருகோணமலை
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
5,089 (36.72%)
சஜித்
பிரேமதாச –
7,871 (56.79%)
அனுரகுமார
திசநாயக்க- 610 (4.4%)
மாத்தளை
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
13,405 (64.43%)
சஜித்
பிரேமதாச – 6,165 (29.63%)
அனுரகுமார
திசநாயக்க- 987 (4.74%)
கம்பகா
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
30, 918 (65.37%)
சஜித்
பிரேமதாச –
12,125 (25.64%)
அனுரகுமார
திசநாயக்க- 3,181 (6.73%)
இரத்தினபுரி
மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்
கோத்தாபய
ராஜபக்ச –
19,061 (65.72%)
சஜித்
பிரேமதாச –
7,940 (29.42%)
அனுரகுமார
திசநாயக்க- 1,678
(5.79%)
மொனராகல
மாவட்டம் – அஞ்சல் வாக்களிப்பு முடிவு
கோத்தாபய
ராஜபக்ச –
13.754 (63.42%)
சஜித்
பிரேமதாச – 6,380
(29.42%)
அனுரகுமார
திசநாயக்க- 1,340
(6.18%)
காலி மாவட்ட அஞ்சல் வாக்களிப்பு முடிவு
கோத்தாபய ராஜபக்ச – 25,099
(67.48%)
சஜித் பிரேமதாச
– 9 093 (24.45%)
அனுரகுமார திசநாயக்க-
2450 (6.59%)
வன்னி
மாவட்டத்தில் சஜித் வெற்றி
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட
வாக்குகளின் முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளிவரத்
தொடங்கியுள்ள நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில்
சஜித் பிரேமதாச
முன்னிலை பெற்றுள்ளார்.
வன்னி
மாவட்டம் –அஞ்சல்
வாக்களிப்பு முடிவு
கோத்தாபய
ராஜபக்ச –
1.703 (67.48%)
சஜித்
பிரேமதாச –
8 .402 (16.07%)
அனுரகுமார
திசநாயக்க- 147 (1.39%)
சிவாஜிலிங்கம் – 144
0 comments:
Post a Comment