சவூதி அரேபியாவில் தேயிலை கண்காட்சி
Sri Lanka Tea Boardparticipates in Saudi Horeca
Exhibition 2017 in Riyadh
இலங்கை தேயிலை சபை ரியாத்தில் உள்ள இலங்கை தூதுவருடன் இணைந்து சவூதி ஹொறிக்கா 2017 என்ற தேயிலை கண்காட்சியை சமீபத்தில் நடத்தியது.
இலங்கையை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனங்களில் சிலபிரதி நிதிகள் கலந்துகொண்டனர். சவூதி ஹொறிக்கா என்ற கண்காட்சியின் கீழ் வர்த்தக சந்தை உள்ளிட்ட நிகழ்வு இம்முறை 7 வது முறையாக நடைபெற்றுள்ளது.
இதில் இலங்கை தேயிலை சபை மூன்றாவது முறையாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment