
குண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் 8 ஊடகவியலாளர்கள் உட்பட் உட்பட 29 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 11 குழந்தைகள், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர…