வெசாக்கை முன்னிட்டு புதிய முத்திரை அறிமுகம்



வெசாக் போயா தினத்தை முன்னிட்டு புதிய தபால்  முத்திரையொன்று அச்சிடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை வெசாக் தின முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பிங்கிரிய ரஜ மகா விகாரையில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு  புதிய தபால்  முத்திரை ஒன்று  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிவரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் போயா தினமான அன்று  முதல் தபால் முத்திரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Postal stamp to mark Vesak festival
A new commemorative postal stamp will be issued by the Philatelic Bureau of the Postal Department to mark the State Vesak Festival on April 29 under the patronage of President Maithripala Sirisena.The new stamp valued at Rs. 12 has been designed by stamp designer Palitha Gunasinghe.
The stamp depicts the ancient Bingiriya Rajamaha Viharaya, where the State Vesak Festival will be held.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top