சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள போராட்டம்!
போராட்டக்காரர்களுக்கு பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
அரசாங்கத்திற்கு
எதிராக மஹிந்த
தலைமையில் இன்னும்
சற்று நேரத்தில்
ஆரம்பிக்கப்படவுள்ள போராட்டம் குறித்து
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள்
கொழும்புக்கு வருவதற்கு இந்த அரசாங்கம் முழு
சுதந்திரம் வழங்கியுள்ளது. எந்த வகையிலும் அவர்களை
தடுக்கும் முயற்சியில் நாம் ஈடுபடவில்லை.
ஆனால்
இந்த போராட்டத்தின்
காரணமாக எந்த
ஒரு பொதுமக்களுக்கும்
இடையூறு ஏற்படுத்தக்
கூடாது என
அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்
இன்று உரையாற்றும்
போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதை குறிப்பிட்டார்
0 comments:
Post a Comment