காங்கேசன்துறையில் கைத்தொழிற்பேட்டை
அமைச்சர் ரிசாத் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு
அமைச்சரவை அங்கீகரம்
காங்கேசன்துறை
சீமெந்து தொழிற்சாலை
அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த
பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய
அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த
பகுதியில் சிறியஅளவிலான
தொழில் முயற்சியாளர்களுக்கான
கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன்
ரூபா முதலீடுசெய்யப்படவுள்ளது.
இதன்கீழ்
தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக்கொண்டதாக
அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக
அலுவல்கள் அமைச்சர்
ரிசாத் பதியுதீன்
சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.
Establishment
of an Industrial Zone for Small Scale Entrepreneurs. (Document No.18)
It
has been proposed to develop small scale industries of the area, using the 100
Acre Land where the Kankasanthurai Cement Factory was located. Accordingly the
Cabinet of Ministers approved the proposal presented by Hon. Rishad Bathiudeen,
Minister of Industry and Commerce to develop the aforesaid land as a industrial zone for small scale entrepreneurs
providing all the infrastructure facilities under Rs.998 million investment.
කුඩා පරිමාණ ව්යවසායකයින් සඳහා කර්මාන්ත කලාපයක් පිහිටුවීම
-
කන්කසන්තුරේ සිමෙන්ති කම්හල පිහිටා තිබූ අක්කර 100ක භූමිය යොදා ගනිමින් එම පළාත්වල කුඩා කර්මාන්ත සංවර්ධනය කිරීමට යෝජනා වී ඇත. ඒ අනුව එම භූමිය කුඩා පරිමාණ ව්යවසායකයින් සඳහා කර්මාන්ත කලාපයක් ලෙස වැඩිදියුණු කිරීමට රුපියල් මිලියන 998ක පමණ ආයෝජනයක් යටතේ, කර්මාන්ත සඳහා අවශ්ය සියලු යටිතල පහසුකම් සහිතව සංවර්ධනය කිරීම පිණිස කර්මාන්ත හා වාණිජ කටයුතු අමාත්ය රිෂාඩ් බදියුදීන් මැතිතුමා ඉදිරිපත් කළ යෝජනාව අමාත්ය මණ්ඩලය විසින් අනුමත කරන ලදී.
0 comments:
Post a Comment