அடுத்த “மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி  கண்டியில்


அடுத்த மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி  கண்டியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தான்ந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top