பொதுபல
சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்
கலகொடஅத்தே
ஞானசார தேரர் மீண்டும்
மருத்துவமனையில்
அனுமதி
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் , கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று மீண்டும் சிறி ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் இவ்வாறு மீண்டும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் , ஞானசார தேரருக்கு கடந்த தினத்தில்
சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment