அரசாங்கத்தை கவிழ்க்கப் புறப்பட்டு
மதுவினால் பாதைகளில் கவிழ்ந்தவர்கள்
குப்பைகள் வீசப்பட்டு நாறடிக்கப்பட்ட கொழும்பு நகரம்!
வைரலாகும் புகைப்படங்கள்
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், அரசாங்கத்திற்கு
எதிராக கொழும்பில்
நேற்று மாபெரும்
ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது.
பல ஆயிரம் பேர்
இந்த பேரணியில்
கலந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு
தெரிவித்திருந்தனர்.
“மக்கள்
பலம் கொழும்புக்கு”
என்ற தொனிப்பொருளில்
கூட்டு எதிர்க்கட்சியினால்
இந்த ஆர்ப்பாட்ட
பேரணி ஒழுங்கு
செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
குறித்த பேரணி
நிறைவு பெற்றுள்ள
நிலையில், பேரணியில்
பின்னர் கொழும்பு
நகரின் தற்போதைய
நிலை குறித்த
புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த
புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. வீதிகளில்
முழுவதும் குப்பைகள்
வீசப்பட்டுள்ளதையும், குடிபோதையில் பாதைகளில் விழுந்து கிடப்பதயும், மக்கள் வீதியில் உறங்குதையும்
இந்த புகைப்படங்கள்
காட்டுகின்றன.
இந்த
புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment