அமைச்சர்
ரிஷாட் தமிழராக இருந்திருப்பின்
அவருக்கு
சிலை வைத்து கும்பிட்டிருப்போம்
இப்படி
தவ சிலான் என்னும்
ஒரு தமிழ் சகோதரன்
தனது
முக நூலில் பதிவிட்டுள்ளார்.
அண்ணா ரிஷாட் ஐயா
தமிழனாக இருந்திருந்தால் அவருக்கு
சிலை வைத்து கும்பிட்டிருப்போம் என தவ சிலான் என்னும் ஒரு தமிழ் சகோதரன் தனது முக நூலில் பதிவிட்டுள்ளார்.
எங்க இனத்திற்கு சம்மந்தன் ஐயா செய்த சேவை எங்களை காட்டி
அவர் நல்லா உள்ளார்.
எந்த முஸ்லிம் அமைச்சரும் தமிழ் மக்களுக்கு செய்யாத உதவியை
ரிசாட் ஐயா செய்துள்ளார். என்றும் பதிவிட்டுள்ளதுடன் மேலும் சில கருத்துக்களையும்
அவர் பதிவிட்டுள்ளார்.

அன்னா ரிசாட் ஐயா தமிழ் இனமாக இருந்தாள் அவருக்கு சிலை வைத்து கும்பிட்டு இருப்போம். தமிழ் மக்களுக்கு ஐயா செய்த உதவி என்னிள் அடங்காது கடவுளே மாதிரி ரிசாட் ஐயா
0 comments:
Post a Comment