இது
எப்படியிருக்கிறது?
******************************
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று 3 வருடங்களும் 7 மாதங்களும் 18 நாட்களும் கடந்துள்ள நிலையிலும் இலங்கை
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவா இல்லை மஹிந்த ராஜபக்ஸவா என்று அரசாங்க நாளிதழின் ஆசிரியர் பீடத்திற்கு
தெரியவில்லை!
இன்றைய (2018.09.03)
தினகரன் பத்திரிகையில், “நேபாளத்திற்கு விஜயம் செய்த இலங்கை ஐனாதிபதி மைத்ரிபால
சிறிசேன” என்பதற்கு பதிலாக ஜனாதிபதி “மஹிந்த ராஜபக்ஷ” என்று செய்தியை
வெளியிட்டுள்ளதால் குறித்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment