உம்ரா
குழுவினரை விட்டு தவறி
ஜித்தா
விமான நிலையத்தில் காத்திருந்த
ஏறாவூர் சாலியா
உம்மா இலங்கை ஏர்போர்ட்டில் இருந்து
வீட்டுக்கு
வந்து கொண்டிருப்பதாக மகன் தெரிவிப்பு
இதைப்
பதிவிட்ட அனைவருக்கும் நன்றியும் கூறுகின்றார்.
ஏறாவூர் லேடீஸ் மார்கட் வீதியைச் சேர்ந்த சாலியா உம்மா
என்பவர் கடந்த இரண்டு நாட்களாக தன்னோடு வந்த உம்ரா குழுவினரை விட்டு தவறியதால்
ஜித்தா விமான நிலையத்தில் உள்ளார் என தகவல் முகநூலில் பதியப்பட்டிருந்த்து அல்லவா?
இவர் தற்பொழுது கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து ஏறாவூரை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அவரின் மகன் தெரியப்படுத்தியுள்ளார்.
இதோ ஏறாவூர் சாலியா உம்மாவின் மகன் Mohamed Siddeek Siddeek பதிவுகள்
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் தாய் நாட்டுக்கு வந்து
விட்டார்கள். ஏர்போர்ட்டில் இருந்து வந்து கொண்டு இருக்கின்றோம் ஏறாவூரை நோக்கி.
இதை பதிவிட் அனைவருக்கும் நன்றி. ஜெஸாக்கல்லாஹீஹய்ரா
இது இவர்கள் எம் தாய்தான் ஏறாவூர் அமீன் மொவுளவியுடதான்
போனார்கள் இவர்கள் அவசரத்தில் எம்தாயாரை விட்டுவிட்டு வந்து விட்டார்கள் இன்று
அவர்கள் நாடு வருகிரார்கள் இப்படிபட்ட உம்ரா ஏஜன்டூமார்கலையும் நம்பி எம்மல்
தாய்மார்கள் கவனம் தேவை மக்களே!
கூட்டிட்டு போன மாதிரி அப்படியே கூட்டி வந்து இருக்கனும்
இல்லயா இல்லையென்றால் அவர்கள் சொல்லிஇருக்கவேண்டும் எங்களால் கூட்டி போக ஏலாது
என்று. இரண்டு வருடத்துக்கு முன்னும் இப்படி ஒரு தாய்வும் ஜித்தா ஏர்போர்ட்டில்
விட்டுவிட்டு வந்து இருக்கின்றார்கள். எங்களால் ஏழும் என்றுதானே கூட்டிப்போனார்கள்
மருவாஇன்ன வீன்பேச்சீ உங்களுக்கு.


0 comments:
Post a Comment