ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன
மாலைதீவு ஜனாதிபதி
இடையில் சந்திப்பு
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மாலைதீவின் புதிய ஜனாதிபதி
இப்றாஹிம்
மொஹமட் சொலிஹ்க்கும்
( Ibrahim Mohamed Solih) இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இந்த சந்திப்பு
இன்று காலை
இடம்பெற்றது.
ஜனாதிபதி
மைத்திரிபாலசிறிசேன சீஷெல்ஸுக்கு இரண்டு
நாள் அரசமுறை
விஜயத்தை நிறைவுசெய்து
நாட்டுக்கு திரும்பும் வேளையில் மாலைதீவு ஜனாதிபதி
இலங்கை ஊடாக
சிங்கப்பூர் நோக்கி பயணமாகும் போது இந்த
சந்திப்பு இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment