ஜனாதிபதி தேர்தலுக்கான
அரச, தனியானருக்கான விடுமுறை!
ஜனாதிபதி
தேர்தலையிட்டு அரச மற்றும் தனியார் துறை
ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறு
விடுமுறை வழங்குவது
என்பது தொடர்பில்
தேர்தல் ஆணைக்குழு
பரிந்துரை வழங்கியுள்ளது.
அதற்கமைய
40 கிலோமீற்றர் தூரத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு
ஒரை நாள்
விடுமுறையும்,
100 கிலோமீற்றர் தூரத்திற்குட்பட்டவர்களுக்கு
ஒருநாள் விடுமுறையும்,
100 முதல் 150 கிலோமீற்றர் தூரத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும்,
150 கிலோமீற்றர் தூரத்திற்குட்ட
வாக்காளர்களுக்கு இருநாள் விடுமுறையும் பரிதுரை செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும்
16ஆம் திகதி
ஜனாதிபதி தேர்தல்
நடைபெறவுள்ள நிலையில், விடுமுறை தொடர்பான விசேட
அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment