திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்ட
மைத்ரி - மஹிந்த
இராஜாங்க
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் புதல்வரும் தென் மாகாண சபை
உறுப்பினருமான பசந்த யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் சார்பில் பதிவுத் திருமண
ஒப்பந்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment