கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில்

முஸ்லிம் காங்கிரஸ்

தனித்தும் இணைந்தும் பெற்ற வாக்குகள்

ஒரு கண்ணோட்டம்


முஸ்லிம் காங்கிரஸ் 1989,1994,2001,2004,2010,2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தனித்தும் இணைந்தும் போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தில் பெற்ற மொத்த வாக்குகள் தொகுதி ரீதியாக,






அம்பாறை மாவட்டம்

1989
1994
2001
2004
2010
2015

அம்பாறை
190
72
222
1681
29812
49751

சம்மாந்துறை
23820
21997
21705
17688
10184
23206

கல்முனை
15144
22653
22765
21978
20457
24992

பொத்துவில்
21631
28851
29047
33787
27189
43533

தபால்
540
1519
1518
1429
3115
9531

மொத்தம்
61325
75092
75257
76563
90757
151013


மட்டக்களப்பு மாவட்டம்

1989
1994
2001
2004
2010
2015

கல்குடா
15522
11179
18689
22244
9090
9093

மட்டக்களப்பு
21172
19368
7512
19612
12284
27869

பட்டிருப்பு
134
79
180
652
890
125

தபால்
39
446
344
623
671
1390

மொத்தம்
36867
31072
26725
43131
22935
38477


திருக்கோணமலை மாவட்டம்

1989
1994
2004
2010
2015


சேருவில
1848
1870
4647
6936
20619


திருக்கோணமலை
5164
5710
13571
8718
17674


மூதூர்
10804
18677
45523
21963
40130


தபால்
68
646
1450
2074
5215


மொத்தம்
17884
26903
65191
39691
83638



2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள்,
அம்பாறை மாவட்டம்
அம்பாறை
1,490
சம்மாந்துறை
25,611
கல்முனை
22,884
பொத்துவில்
31,952
தபால்
1,721
மொத்தம்
83,658

மட்டக்களப்பு மாவட்டம்
கல்குடா
8,604
மட்டக்களப்பு
13,964
பட்டிருப்பு
72
தபால்
443
மொத்தம்
23,083

திருகோணமலை மாவட்டம்
சேருவல
2,390
திருகோணமலை
8,642
மூதூர்
14,617
தபால்
527
மொத்தம்
26,176

ஏ.எல்.ஜுனைதீன்

ஊடகவியலாளர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top