கிழக்கு மக்களை இழிவுபடுத்திய
முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பிரபலத்தின்
இஸ்லாத்திற்கு விரோதமான படங்கள் வெளியாகின
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவர் பதவிகளில் இருந்து கிழக்கு மக்களை விமர்சித்து
பதவி விலகிய சர்ச்சைக்குரிய சபீக் ரஜாப்தீனின் இஸ்லாத்திற்கு
விரோதமான படங்கள் சில வெளியாகியுள்ளன.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை தமது பெண்களை மார்க்கம் கூறியபடி அந்த
வரம்புக்குள் வைத்திருப்பது கட்டாயமாகும். அதனையே இஸ்லாம் வலியிறுத்துகின்றது.
அதேபோன்று ஆண்கள் அந்நிய பெண்களுடன் நெருங்கிப்பழகுவதை இஸ்லாம்
தடுத்துள்ளது. குர் ஆன், ஹதீஸ் எங்கள் அடிப்படை
எனக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்தும் தேசிய அமைப்பாளராக சபீக் ரஜாப்தீன் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வந்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்த இவர்,
ஏனைய பெண்களுடன் சரளமாகப் பழகுவது இவரின் இயல்பு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பதவி விலகிய சர்ச்சைக்குரிய சபீக் ரஜாப்தீனின் இஸ்லாத்திற்கு
விரோதமான படங்கள் சில வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.