பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை
தேசிய கொடியை பறக்கவிடுமாறு
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை நாளை முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் இடமபெறவுள்ளன. சுதந்திர தினத்தன்று கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment