இரண்டு வருடங்களுக்கு முன்

கல்முனைGreen Feild பிரதேசத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மற்றும் பிரதி அமைச்சர்கள் பார்வையிட்ட போது...


கல்முனை மாநகர பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளவிருக்கும் சாய்ந்தமருதையும் கல்முனையையும் இணைக்கும் பாதை அமையவுள்ள Green Feild பிரதேசத்தை முஸ்லிம்காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் சுகாதாரத் துறை பிரதியமைச்சர் பைஸல் காசிம் ஆகியோர்  கடந்த 2016 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம்  22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  நேரில் சென்று பார்வையிட்ட காட்சிகள்.

ஆனால். இரண்டு வருடங்கள் கடந்தும் உருப்படியான வேலைகள் எதுவுமில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top