60 வயது இயக்குனரை மணந்த 35 வயது இளம் நடிகை..

அதிர்ந்த திரையுலகம்

தமிழ் திரையுலகில் எத்தனையோ கதைகளையும், நடந்த நிகழ்வுகளையும் பார்த்து இருப்போம் ஆனால் இதெல்லாம் திரை பிரபலங்களுக்குள் சகஜம் என இருந்திருப்போம். ஆனால் சிலரின் பிரச்சனைகளை மட்டும் சமூகமும் ஊடகங்களும் பெரிது படுத்தி காட்டி இருக்கும்.
இப்படி தமிழ் சினிமா பிரபலங்களுக்குள் நடக்கும் செய்திகள் எல்லாம் வெளியில் வந்து பல பிரச்சனைகளை உண்டு செய்யும். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் ஒருவர் இளம் வயது நடிகையை திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது.
ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் வேலு பிரபாகரன். இந்த திரைப்படம் குறித்த பத்திரைக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இயக்குனர்(director marriage controversy) வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி என்பவரை பத்திரிக்கையாளர்கள் முன்பு திருமணம் செய்து கொண்டார்.

பத்திரிக்கையாளர்கள் முன்பு மோதிரம் மாற்றிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இயக்குநர் வேலு பிரபாகரனுக்கு 60 வயது, நடிகை ஷெர்லிக்கு 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top