பெண் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம்
ஊவா மாகாண கல்வி அமைச்சருக்கு பிணை
பதுளை மகளிர் கல்லூரியின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதுளை நீதவான் நீதிபதி நயந்த சமரதுங்க இன்று (23) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment