இன்றைய அமைச்சரவைக் கூட்டம்
30 ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுவந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஜனாதிபதியும்
பிரதமரும் ஈடுபட்டுள்ளதனால் இன்று 23 ஆம் திகதி இடம்பெறவிருந்த அமைச்சரவைக்கூட்டம்
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment