கைத்தொழில்துறையில் வளர்ச்சி
புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவிப்பு
2017ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன்
ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் கைத்தொழில் துறை
வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த
வளர்ச்சி நான்கு
சதவீதத்தை தாண்டுவதாக
குடிசன மதிப்பீட்டு
புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
2007ம் ஆண்டு ஜனவரி மாதம்
கைத்தொழில் உற்பத்தி சுட்டெண் 104 புள்ளிகளை தாண்டியிருந்தது.
இவ்வாண்டு இந்த
சுட்டெண் 109 புள்ளிகளை எட்டியிருப்பதாக திணைக்களத்தின் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment