வயம்ப மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக
வேந்தர்களின் பதவிக்காலம் நீடிப்பு
வயம்ப
பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர்
டியுலி டி
சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஐந்து வருடங்களால்
நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான
நியமனக் கடிதத்தை
நேற்று முற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன வழங்கினார்.
மேலும்
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின்
வேந்தர் பேராசிரியர்
கே.கே.வை.டப்ளியு.பெரேரா அவர்களின்
பதவிக்காலமும் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன்இ
அதற்கான நியமனக்
கடிதத்தையும் ஜனாதிபதி வழங்கினார்.
0 comments:
Post a Comment