சாய்ந்தமருது
தோணாவில்
கனரக
இயந்திரத்தின் உதவியுடன்
பெரும்
தொகையான பணச்செலவில்
அகற்றப்பட்ட
சல்வீனியா தாவரங்கள்
- மீண்டும் வளர்ந்து பூத்திருக்கும் கவலையான காட்சி
கனரக இயந்திரத்தின் உதவியுடன் பெரும் தொகையான பணச்செலவில்
சாய்ந்தமருது தோணாவின் ஒரு பகுதியில் உள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றிய நிலையில்
மீண்டும் பச்சை பசலேன சல்வீனியா தாவரம் வளர்ந்து பூத்திருக்கும் காட்சி.
தோணாவின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை
அபிவிருத்தி செய்தல் மற்றும் தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு
மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அமைச்சரவைக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்ததையடுத்து 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை
அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை கடந்த வருடம் அங்கீகாரம் வழங்கியிருந்தது இங்கு
குறிப்பிட்த்தக்கது..
0 comments:
Post a Comment