அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு
கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்
இன்று விஜயம்

அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஜூம்ஆ தொழுகையினை நிறைவேற்றுவதற்கு சென்றிருந்த போது அப்பள்ளிவாயலின் நிறுவாகத்தினரும் பொது மக்களும் ஆளுநரை சந்தித்து பல்வேறு தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top