புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்­த­மானியில் கைச்­சாத்­தி­ட்டார் பைஸர் முஸ்­தபா.!புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்­த­மானியில் கைச்­சாத்­தி­ட்டார் பைஸர் முஸ்­தபா.!

புதிய தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்­த­மானியில் கைச்­சாத்­தி­ட்டார் பைஸர் முஸ்­தபா.! புதிய தேர்தல் முறை­யூ­டாக நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலில் சற்றுமுன்ன…

Read more »
Oct 31, 2017

24 மணிநேரத்துக்கு மிக கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை  24 மணிநேரத்துக்கு மிக கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

24 மணிநேரத்துக்கு மிக கனமழை  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை பெரும்பாலான பகுதிகளில் இன்று 150 மி.மீ இற்கும் அதிகமான மிககனமழை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை எச்சரித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, வடமேல், மேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட…

Read more »
Oct 31, 2017

இன்று முதல் 25ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் நடைமுறைஇன்று முதல் 25ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் நடைமுறை

இன்று முதல் 25ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் நடைமுறை 25ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப…

Read more »
Oct 31, 2017

தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை சாய்ந்தமருதில் தொடரும் ஹர்த்தால்தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை சாய்ந்தமருதில் தொடரும் ஹர்த்தால்

தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கை சாய்ந்தமருதில் தொடரும் ஹர்த்தால்                 சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை அமைக்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் நேற்று (31) இரண்டாவது நாளாக இ…

Read more »
Oct 31, 2017

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் சாய்ந்தமருது மக்கள் உறுதி  தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் சாய்ந்தமருது மக்கள் உறுதி

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் சாய்ந்தமருது மக்கள் உறுதி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்கு தனியான உள்ளூராட்சி சபையை அமைக்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஹர்த்தால், கடையடைப்பு, வீதி மறியல் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் நேற்று (31) இரண்டாவது நாளாக இடம்பெற்றது . சாய்…

Read more »
Oct 31, 2017

குளிரூட்டிகளில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள்! பொலிஸார் விசாரணைகுளிரூட்டிகளில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள்! பொலிஸார் விசாரணை

குளிரூட்டிகளில் ஒன்பது பேரின் உடல் பாகங்கள்! பொலிஸார் விசாரணை ஜப்பானில், ஒன்பது பேரின் துண்டாடப்பட்ட உடல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்படி உடல் துண்டங்கள் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டோக்கியோவை அடுத்துள்ள ஸாமா என்ற நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 23…

Read more »
Oct 31, 2017

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி அமெரிக்காவில் சம்பவம்!மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி அமெரிக்காவில் சம்பவம்!

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி அமெரிக்காவில் சம்பவம்! அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் உள…

Read more »
Oct 31, 2017
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top