பாகிஸ்தானில் இடம்பெறும்
சர்வதேச வர்த்தக மாநாட்டில் ஏ.எம் ஜெமீல்
பாகிஸ்தான் லாகூரில் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை
இடம்பெறும் சர்வதேச வர்த்தக மாநாடு மற்றும்
கண்காட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின்
தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பங்குகொண்டிருந்தார்.
0 comments:
Post a Comment