பௌத்த கலாசார மாநாட்டில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

சிறப்பு கொமாண்டோக்களின் பாதுகாப்பு

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு கொமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பௌத்த கலாசார மாநாட்டில் பங்கேற்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ மும்பைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவர் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், QRT எனப்படும் துரித பதிலடிக் குழு (Quick Response Team) சிறப்பு பாதுகாப்பை வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top