பிரதி அமைச்சர் துலீப் விஜேசேகரவை
அதிரடியாகப் பதவி நீக்கம் செய்தார் ஜனாதிபதி
அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் பிரதி
அமைச்சர் துலீப் விஜேசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.
பிரதி அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், துலீப்
விசேகர நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்றிரவு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment