நுவரெலியாவில் 4 புதிய பிரதேச சபைகளுக்கு அங்கிகாரம்
நுவரெலியா
மாவட்டத்தில் 4 புதிய பிரதேச சபைகளை நிறுவுவதற்கான
அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற
அமைச்சரவை கூட்டத்தின்
போதே இந்த
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,
நோர்வூட், மஸ்கெலியா,
ஆகர்ப்பத்தன மற்றும் கொட்டகல ஆகிய புதிய
பிரதேச சபைகளுக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த
அங்கிகாரம், “தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொலைநோக்கு
பயணத்தில் ஒரு
மைல்கல்லாகும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment