சாய்ந்தமருதில் தனியானஉள்ளூராட்சி மன்றக்
கோரிக்கையை முன்வைத்து கடையடைப்பு
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளினாலும் அங்கீகரிக்கப்பட்டு இழுத்தடிப்புச் செய்து ஏமாற்றப்பட்ட நிலையில், அதனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கமாக அரசுக்கும். அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கும் அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றினைந்து இன்று தொடக்கம் மூன்று நாட்கள் தங்கள் வியாபாரங்களை நிறுத்தி
கடைகள் மூடி ஹர்த்தால் செய்கின்றனர்.
0 comments:
Post a Comment