மன்னார் அடம்பனில்
லங்கா சதொச நிறுவனத்தின் 390வது கிளை
அமைச்சர் ரிஷாட் திறந்து வைத்தார்
லங்கா
சதொச நிறுவனத்தின் 390வது கிளையை இன்று 4 ஆம்
திகதி வியாழக்கிழமை மன்னார்
அடம்பனில் அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில்
வட மாகாணசபை உறுப்பினர் அலிகான் ஷரீப், உப்புக்கூட்டுத்தாபனத்
தலைவர் அமீன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment