வலுவான சக்தியாக மாறியுள்ள சிறிய, நடுத்தர
தொழில் முயற்சிகளின் வளர்ச்சி
அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவிப்பு
விரைவான
பூகோளமயமாக்கலுக்கு அமைய சிறிய,
நடுத்தர தொழில்
முயற்சிகளின் வளர்ச்சி வலுவான சக்தியாக மாறியுள்ளதென்று
கைத்தொழில் மற்றம் வாணிப அலுவல்கள் அமைச்சர்
ரிசாத் பதியூதீன்
தெரிவித்துள்ளார்.
இதற்காக
தேசிய செயற்றிட்டத்தை
தயாரித்து பூகோள
சந்தையை வெற்றி
கொள்வது இலக்காகும்
என்று அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
சிறிய
மற்றும் நடுத்தர
அளவிலும் நுண்நிதித்
துறையிலும் பத்து தொழில் முயற்சியாளர்கள் நாட்டில்
உள்ளார்கள். நாட்டிலுள்ள இந்த முயற்சியாளர்கள் 45 சதவீத தொழில்வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார்கள். மொத்த தேசிய உற்பத்திக்கு இவர்களே
52 சதவீதமான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள்
என்றும் அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment