நிந்தவூரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்
முதலாவது மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலிருந்து...
நிந்தவூரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முதலாவது மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டிருந்தார்.
இக்கூட்டத்தில் பெரும் திரளான
மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment