சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் கலைப்பு
பிரதேச செயலாளர் தலைமையில்
இடைக்கால நிர்வாக சபை
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் கலைக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச
செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது.
இந்த இடைக்கால சபையில் காதி நீதிபதி டாக்டர் ஐ.எம்.சரிப், பொறியியலாளர்களான
ஏ.ஆர்.பர்ஹான், ஏ.சாஹீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைக்கால சபை பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment